-
மத்தேயு 15:7-9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 வெளிவேஷக்காரர்களே, உங்களைப் பற்றி ஏசாயா சரியாகத்தான் இப்படித் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறார்:+ 8 ‘இந்த ஜனங்கள் என்னை உதட்டளவில் புகழ்கிறார்கள். ஆனால், இவர்களுடைய இதயம் என்னைவிட்டுத் தூரமாக இருக்கிறது. 9 இவர்கள் என்னை வணங்குவது வீண், ஏனென்றால் மனுஷர்களுடைய கோட்பாடுகளைத்தான் இவர்கள் கற்றுக்கொடுக்கிறார்கள்’”+ என்று சொன்னார்.
-
-
மாற்கு 7:6-8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 அதற்கு அவர், “வெளிவேஷக்காரர்களான உங்களைப் பற்றி ஏசாயா சரியாகத்தான் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறார்; ‘இந்த ஜனங்கள் என்னை உதட்டளவில் புகழ்கிறார்கள். ஆனால், இவர்களுடைய இதயம் என்னைவிட்டுத் தூரமாக இருக்கிறது.+ 7 இவர்கள் என்னை வணங்குவது வீண், ஏனென்றால் மனுஷர்களுடைய கோட்பாடுகளைத்தான் இவர்கள் கற்றுக்கொடுக்கிறார்கள்’+ என்று எழுதியிருக்கிறார். 8 அதன்படியே, நீங்கள் கடவுளுடைய கட்டளையை விட்டுவிட்டு மனுஷர்களுடைய பாரம்பரியத்தைப் பிடித்துக்கொள்கிறீர்கள்”+ என்று சொன்னார்.
-