-
மத்தேயு 10:2-4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 அந்த 12 அப்போஸ்தலர்களின் பெயர்கள் இவைதான்:+ பேதுரு என்ற சீமோன்,+ மற்றும் இவருடைய சகோதரர் அந்திரேயா;+ செபெதேயுவின் மகன் யாக்கோபு மற்றும் இவருடைய சகோதரர் யோவான்;+ 3 பிலிப்பு மற்றும் பர்த்தொலொமேயு;+ தோமா+ மற்றும் வரி வசூலிப்பவரான மத்தேயு;+ அல்பேயுவின் மகன் யாக்கோபு மற்றும் ததேயு; 4 பக்திவைராக்கியமுள்ள* சீமோன் மற்றும் இயேசுவைப் பிற்பாடு காட்டிக்கொடுத்த யூதாஸ் இஸ்காரியோத்து.+
-
-
லூக்கா 6:14-16பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 அந்த 12 பேர் இவர்கள்தான்: சீமோன் (இவருக்கு பேதுரு என்று பெயர் வைத்தார்), இவருடைய சகோதரர் அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு,+ பர்த்தொலொமேயு, 15 மத்தேயு, தோமா,+ அல்பேயுவின் மகன் யாக்கோபு, “பக்திவைராக்கியமுள்ளவன்” என்று அழைக்கப்பட்ட சீமோன், 16 யாக்கோபின் மகன் யூதாஸ், துரோகியாக மாறிய யூதாஸ் இஸ்காரியோத்து.
-