சங்கீதம் 45:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 நீங்கள்தான் எல்லா ஆண்களையும்விட மிக அழகானவர். கனிவான பேச்சு உங்கள் உதடுகளிலிருந்து பொழிகிறது.+ அதனால்தான், கடவுள் உங்களை என்றென்றும் ஆசீர்வதித்திருக்கிறார்.+ ஏசாயா 50:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 பக்குவமாகப் பேசும் திறமையை* உன்னதப் பேரரசராகிய யெகோவா எனக்குத் தந்திருக்கிறார்.+சோர்ந்துபோனவர்களிடம் எப்படி ஆறுதலாக* பேசுவது என்று சொல்லிக்கொடுத்திருக்கிறார்.+ தினமும் காலையில் என்னை எழுப்புகிறார்.ஒரு மாணவனைப் போல நான் கேட்டுக் கற்றுக்கொள்வதற்காக என் காதுகளைத் தீட்டுகிறார்.+
2 நீங்கள்தான் எல்லா ஆண்களையும்விட மிக அழகானவர். கனிவான பேச்சு உங்கள் உதடுகளிலிருந்து பொழிகிறது.+ அதனால்தான், கடவுள் உங்களை என்றென்றும் ஆசீர்வதித்திருக்கிறார்.+
4 பக்குவமாகப் பேசும் திறமையை* உன்னதப் பேரரசராகிய யெகோவா எனக்குத் தந்திருக்கிறார்.+சோர்ந்துபோனவர்களிடம் எப்படி ஆறுதலாக* பேசுவது என்று சொல்லிக்கொடுத்திருக்கிறார்.+ தினமும் காலையில் என்னை எழுப்புகிறார்.ஒரு மாணவனைப் போல நான் கேட்டுக் கற்றுக்கொள்வதற்காக என் காதுகளைத் தீட்டுகிறார்.+