மத்தேயு 6:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 நீங்களோ ஜெபம் செய்யும்போது உங்கள் உள்ளறைக்குள் போய்க் கதவை மூடிக்கொண்டு, யாராலும் பார்க்க முடியாத உங்கள் தகப்பனிடம் ஜெபம் செய்யுங்கள்.+ அப்போது, எல்லாவற்றையும்* பார்க்கிற உங்கள் தகப்பன் உங்களுக்குப் பலன் கொடுப்பார். மாற்கு 3:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 அவர் ஒரு மலைமேல் ஏறிப்போய், தன்னுடைய சீஷர்களில் சிலரையும் அங்கே வரச் சொன்னார்;+ அவர்களும் அங்கே போனார்கள்.+
6 நீங்களோ ஜெபம் செய்யும்போது உங்கள் உள்ளறைக்குள் போய்க் கதவை மூடிக்கொண்டு, யாராலும் பார்க்க முடியாத உங்கள் தகப்பனிடம் ஜெபம் செய்யுங்கள்.+ அப்போது, எல்லாவற்றையும்* பார்க்கிற உங்கள் தகப்பன் உங்களுக்குப் பலன் கொடுப்பார்.
13 அவர் ஒரு மலைமேல் ஏறிப்போய், தன்னுடைய சீஷர்களில் சிலரையும் அங்கே வரச் சொன்னார்;+ அவர்களும் அங்கே போனார்கள்.+