உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மத்தேயு 10:2-4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 அந்த 12 அப்போஸ்தலர்களின் பெயர்கள் இவைதான்:+ பேதுரு என்ற சீமோன்,+ மற்றும் இவருடைய சகோதரர் அந்திரேயா;+ செபெதேயுவின் மகன் யாக்கோபு மற்றும் இவருடைய சகோதரர் யோவான்;+ 3 பிலிப்பு மற்றும் பர்த்தொலொமேயு;+ தோமா+ மற்றும் வரி வசூலிப்பவரான மத்தேயு;+ அல்பேயுவின் மகன் யாக்கோபு மற்றும் ததேயு; 4 பக்திவைராக்கியமுள்ள* சீமோன் மற்றும் இயேசுவைப் பிற்பாடு காட்டிக்கொடுத்த யூதாஸ் இஸ்காரியோத்து.+

  • மாற்கு 3:14-19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 அப்போது அவர் 12 பேரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு அப்போஸ்தலர்கள்* என்று பெயர் வைத்தார். எப்போதும் தன்னோடு இருப்பதற்காகவும், நல்ல செய்தியைப் பிரசங்கிப்பதற்காகவும், 15 பேய்களைத் துரத்தும் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவும் அவர்களைத் தேர்ந்தெடுத்தார்.+

      16 அந்த 12 பேர் இவர்கள்தான்:+ சீமோன் (இவருக்கு பேதுரு என்றும் பெயர் வைத்தார்),+ 17 செபெதேயுவின் மகன் யாக்கோபு, யாக்கோபின் சகோதரன் யோவான் (இவர்கள் இரண்டு பேருக்கும் பொவனெர்கேஸ் என்று பெயர் வைத்தார், இதற்கு “இடிமுழக்க மகன்கள்” என்று அர்த்தம்),+ 18 அந்திரேயா, பிலிப்பு, பர்த்தொலொமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, பக்திவைராக்கியமுள்ள* சீமோன், 19 இயேசுவைப் பிற்பாடு காட்டிக்கொடுத்த யூதாஸ் இஸ்காரியோத்து.

      பின்பு, அவர் ஒரு வீட்டுக்குள் போனார்.

  • அப்போஸ்தலர் 1:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 பேதுரு, யோவான், யாக்கோபு, அந்திரேயா, பிலிப்பு, தோமா, பர்த்தொலொமேயு, மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, பக்திவைராக்கியமுள்ளவன் என்று அழைக்கப்பட்ட சீமோன், யாக்கோபின் மகன் யூதாஸ் ஆகிய அவர்கள் எருசலேமுக்கு வந்து, தாங்கள் தங்கியிருந்த வீட்டின் மாடி அறைக்குப் போனார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்