உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோபு 31:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 ஏழைகள் கேட்டதை நான் கொடுக்காமல் இருந்தேனா?+

      விதவைகளுக்கு உதவி செய்யாமல் அவர்களைத் தவிக்க வைத்தேனா?+

  • யோபு 31:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 அப்படிச் செய்திருந்தால் என்னுடைய கை தோள்பட்டையிலிருந்து முறிந்து விழட்டும்.

      என் முழங்கை உடைந்து போகட்டும்.

  • நீதிமொழிகள் 3:27, 28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 நல்லது செய்ய வேண்டியவர்களுக்கு* நீ அதைச் செய்யாமல் இருந்துவிடாதே.+

      அதுவும், உதவி செய்ய சக்தி இருக்கும்போது அதைச் செய்யாமல் இருந்துவிடாதே.+

      28 ஒருவன் கேட்பதை உன்னால் உடனே கொடுக்க முடிந்தும்,

      “நீ போய்விட்டு வா, நாளைக்குத் தருகிறேன்” என்று சொல்லாதே.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்