உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோவான் 5:24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், என் வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பியவரை நம்புகிறவனுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும்;+ அவன் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகாமல் சாவைக் கடந்து வாழ்வைப் பெறுவான்.+

  • யோவான் 11:25, 26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 அப்போது இயேசு, “நானே உயிர்த்தெழுதலும் வாழ்வுமாக இருக்கிறேன்.+ என்மேல் விசுவாசம் வைக்கிறவன் இறந்தாலும் உயிர்பெறுவான். 26 உயிரோடிருந்து என்மேல் விசுவாசம் வைக்கிற யாரும் இறந்துபோகவே மாட்டார்கள்.+ இதை நம்புகிறாயா?” என்று கேட்டார்.

  • 1 கொரிந்தியர் 15:54
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 54 அழிவுக்குரியது அழியாமையுள்ளதாகவும், சாவுக்குரியது சாவாமையுள்ளதாகவும் மாறும்போது, எழுதப்பட்டிருக்கிற இந்த வார்த்தைகள் நிறைவேறும்: “மரணம் அடியோடு ஒழிக்கப்பட்டது.”+

  • வெளிப்படுத்துதல் 20:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 முதலாம் உயிர்த்தெழுதலில் பங்குபெறுகிற எல்லாரும் சந்தோஷமானவர்கள்,+ பரிசுத்தமானவர்கள்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்துக்கு+ அதிகாரம் இல்லை;+ இவர்கள் கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் சேவை செய்கிற குருமார்களாக இருந்து,+ அவரோடு 1,000 வருஷங்கள் ராஜாக்களாக ஆட்சி செய்வார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்