சங்கீதம் 34:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 யெகோவாவின் கண்கள் நீதிமான்களைக் கவனிக்கின்றன.+அவருடைய காதுகள் அவர்களுடைய கூக்குரலைக் கேட்கின்றன.+ நீதிமொழிகள் 15:29 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 29 யெகோவா பொல்லாதவனைவிட்டுத் தூரமாக இருக்கிறார்.ஆனால், நீதிமானின் ஜெபத்தைக் காதுகொடுத்துக் கேட்கிறார்.+
29 யெகோவா பொல்லாதவனைவிட்டுத் தூரமாக இருக்கிறார்.ஆனால், நீதிமானின் ஜெபத்தைக் காதுகொடுத்துக் கேட்கிறார்.+