-
ஆதியாகமம் 12:4, 5பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 யெகோவா சொன்னபடியே ஆபிராம் அங்கிருந்து புறப்பட்டுப் போனார், லோத்துவும் அவருடன் போனார். ஆபிராம் ஆரானிலிருந்து புறப்பட்டபோது+ அவருக்கு 75 வயது. 5 ஆபிராம் தன் மனைவி சாராயோடும்,+ தன் சகோதரனின் மகன் லோத்துவோடும்,+ ஆரானிலே அவர்கள் சேர்த்துவைத்த எல்லா பொருள்களோடும்,+ சம்பாதித்த வேலைக்காரர்களோடும் கானான் தேசத்துக்குக் கிளம்பினார்.+ அவர்கள் கானான் தேசத்தின் எல்லையை அடைந்தார்கள்.
-