சங்கீதம் 110:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 110 யெகோவா என் எஜமானிடம், “நான் உன் எதிரிகளை உனக்குக் கால்மணையாக்கிப் போடும்வரை+என் வலது பக்கத்தில் உட்கார்ந்திரு”+ என்றார். மத்தேயு 26:64 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 64 அதற்கு இயேசு, “அதை நீங்களே சொல்லிவிட்டீர்கள். ஆனாலும் உங்கள் எல்லாரிடமும் சொல்கிறேன், இதுமுதல் மனிதகுமாரன்+ வல்லமையுள்ளவரின் வலது பக்கத்தில் உட்கார்ந்திருப்பதையும்+ வானத்து மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் பார்ப்பீர்கள்”+ என்று சொன்னார்.
110 யெகோவா என் எஜமானிடம், “நான் உன் எதிரிகளை உனக்குக் கால்மணையாக்கிப் போடும்வரை+என் வலது பக்கத்தில் உட்கார்ந்திரு”+ என்றார்.
64 அதற்கு இயேசு, “அதை நீங்களே சொல்லிவிட்டீர்கள். ஆனாலும் உங்கள் எல்லாரிடமும் சொல்கிறேன், இதுமுதல் மனிதகுமாரன்+ வல்லமையுள்ளவரின் வலது பக்கத்தில் உட்கார்ந்திருப்பதையும்+ வானத்து மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் பார்ப்பீர்கள்”+ என்று சொன்னார்.