உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மத்தேயு 22:43, 44
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 43 அப்போது அவர், “அப்படியானால், கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் தாவீது+ அவரை எஜமான் என்று அழைத்தது எப்படி? 44 ‘யெகோவா* என் எஜமானிடம், “உன்னுடைய எதிரிகளை நான் உன் காலடியில் வீழ்த்தும்வரை நீ என் வலது பக்கத்தில் உட்கார்ந்திரு” என்றார்’+ என தாவீது சொன்னாரே.

  • மாற்கு 12:36
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 36 ‘யெகோவா* என் எஜமானிடம், “உன்னுடைய எதிரிகளை நான் உன் காலடியில் வீழ்த்தும்வரை நீ என் வலது பக்கத்தில் உட்கார்ந்திரு”+ என்றார்’ எனக் கடவுளுடைய சக்தியால்+ தாவீது சொன்னார்.

  • லூக்கா 20:42, 43
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 42 தாவீதும், ‘யெகோவா* என் எஜமானிடம், “நான் உன் எதிரிகளை உனக்குக் கால்மணையாக்கிப் போடும்வரை 43 என் வலது பக்கத்தில் உட்கார்ந்திரு” என்றார்’+ எனச் சங்கீத புத்தகத்தில் சொல்லியிருக்கிறார்.

  • அப்போஸ்தலர் 2:34, 35
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 34 உண்மையில், தாவீது பரலோகத்துக்கு ஏறிப்போகவில்லை; அவரே இப்படிச் சொன்னார்: ‘யெகோவா* என் எஜமானிடம், 35 “நான் உன் எதிரிகளை உனக்குக் கால்மணையாக்கிப் போடும்வரை என் வலது பக்கத்தில் உட்கார்ந்திரு”+ என்று சொன்னார்.’

  • 1 கொரிந்தியர் 15:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 ஆனால், எல்லா எதிரிகளையும் அவருடைய காலடியில் கடவுள் வீழ்த்தும்வரை அவர் ராஜாவாக ஆட்சி செய்ய வேண்டும்.+

  • எபிரெயர் 1:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 அவர் கடவுளுடைய மகிமையைப் பிரதிபலிக்கிறார்,+ அவருடைய குணங்களை அப்படியே காட்டுகிறார்;+ வல்லமையுள்ள வார்த்தையால் எல்லாவற்றையும் பாதுகாக்கிறார்; நம்மைப் பாவங்களிலிருந்து சுத்தமாக்கிய+ பின்பு, பரலோகத்தில் இருக்கிற மகிமையுள்ளவரின் வலது பக்கத்தில் உட்கார்ந்தார்.+

  • எபிரெயர் 1:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 அதோடு, தேவதூதர்களில் யாரிடமாவது, “நான் உன் எதிரிகளை உனக்குக் கால்மணையாக்கிப் போடும்வரை என் வலது பக்கத்தில் உட்கார்ந்திரு”+ என்று அவர் எப்போதாவது சொல்லியிருக்கிறாரா?

  • எபிரெயர் 10:12, 13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 ஆனால், இவர் நம்முடைய பாவங்களுக்காக எல்லா காலத்துக்கும் ஒரே தடவையாகப் பலி கொடுத்துவிட்டு, கடவுளுடைய வலது பக்கத்தில் உட்கார்ந்தார்.+ 13 அந்தச் சமயத்திலிருந்து, தன்னுடைய எதிரிகள் தனக்குக் கால்மணையாக்கிப் போடப்படும்வரை காத்துக்கொண்டிருக்கிறார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்