42 தாவீதும், ‘யெகோவா* என் எஜமானிடம், “நான் உன் எதிரிகளை உனக்குக் கால்மணையாக்கிப் போடும்வரை 43 என் வலது பக்கத்தில் உட்கார்ந்திரு” என்றார்’+ எனச் சங்கீத புத்தகத்தில் சொல்லியிருக்கிறார்.
12 ஆனால், இவர் நம்முடைய பாவங்களுக்காக எல்லா காலத்துக்கும் ஒரே தடவையாகப் பலி கொடுத்துவிட்டு, கடவுளுடைய வலது பக்கத்தில் உட்கார்ந்தார்.+13 அந்தச் சமயத்திலிருந்து, தன்னுடைய எதிரிகள் தனக்குக் கால்மணையாக்கிப் போடப்படும்வரை காத்துக்கொண்டிருக்கிறார்.+