சங்கீதம் 110:1, 2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 110 யெகோவா என் எஜமானிடம், “நான் உன் எதிரிகளை உனக்குக் கால்மணையாக்கிப் போடும்வரை+என் வலது பக்கத்தில் உட்கார்ந்திரு”+ என்றார். 2 யெகோவா சீயோனிலிருந்து உங்கள்* வல்லமையின் செங்கோலை நீட்டி, “உன் எதிரிகளின் நடுவே ஆட்சி செய்”+ என்று சொல்வார்.
110 யெகோவா என் எஜமானிடம், “நான் உன் எதிரிகளை உனக்குக் கால்மணையாக்கிப் போடும்வரை+என் வலது பக்கத்தில் உட்கார்ந்திரு”+ என்றார். 2 யெகோவா சீயோனிலிருந்து உங்கள்* வல்லமையின் செங்கோலை நீட்டி, “உன் எதிரிகளின் நடுவே ஆட்சி செய்”+ என்று சொல்வார்.