சங்கீதம் 110:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 110 யெகோவா என் எஜமானிடம், “நான் உன் எதிரிகளை உனக்குக் கால்மணையாக்கிப் போடும்வரை+என் வலது பக்கத்தில் உட்கார்ந்திரு”+ என்றார். 1 கொரிந்தியர் 15:25 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 ஆனால், எல்லா எதிரிகளையும் அவருடைய காலடியில் கடவுள் வீழ்த்தும்வரை அவர் ராஜாவாக ஆட்சி செய்ய வேண்டும்.+
110 யெகோவா என் எஜமானிடம், “நான் உன் எதிரிகளை உனக்குக் கால்மணையாக்கிப் போடும்வரை+என் வலது பக்கத்தில் உட்கார்ந்திரு”+ என்றார்.
25 ஆனால், எல்லா எதிரிகளையும் அவருடைய காலடியில் கடவுள் வீழ்த்தும்வரை அவர் ராஜாவாக ஆட்சி செய்ய வேண்டும்.+