உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 110:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 110 யெகோவா என் எஜமானிடம்,

      “நான் உன் எதிரிகளை உனக்குக் கால்மணையாக்கிப் போடும்வரை+

      என் வலது பக்கத்தில் உட்கார்ந்திரு”+ என்றார்.

  • அப்போஸ்தலர் 2:32, 33
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 32 இந்த இயேசுவைத்தான் கடவுள் உயிரோடு எழுப்பினார்; இதற்கு நாங்கள் எல்லாரும் சாட்சிகள்.+ 33 தகப்பனாகிய கடவுளுடைய வலது பக்கத்துக்கு அவர் உயர்த்தப்பட்டு,+ வாக்குறுதி கொடுக்கப்பட்டபடி கடவுளுடைய சக்தியைப் பெற்று+ இப்போது அதைப் பொழிந்திருக்கிறார்; இதைத்தான் நீங்கள் பார்க்கிறீர்கள், கேட்கிறீர்கள்.

  • அப்போஸ்தலர் 7:55
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 55 அவரோ, கடவுளுடைய சக்தியால் நிறைந்தவராக, வானத்தை உற்றுப் பார்த்து, கடவுளுடைய மகிமையையும் அவருடைய வலது பக்கத்தில் இயேசு நிற்பதையும் பார்த்தார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்