உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ரோமர் 8:34
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 34 அவர்களுக்கு யாரால் தண்டனைத் தீர்ப்பு கொடுக்க முடியும்? இறந்த பின்பு, சொல்லப்போனால், உயிரோடு எழுப்பப்பட்ட பின்பு, கடவுளுடைய வலது பக்கத்தில் உட்கார்ந்திருக்கிற கிறிஸ்து இயேசுவும்+ நமக்காகப் பரிந்து பேசுகிறாரே.+

  • பிலிப்பியர் 2:9-11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 அதனால்தான், கடவுள் அவரை மேலான நிலைக்கு உயர்த்தினார்.+ மற்ற எல்லா பெயர்களுக்கும் மேலான பெயரை அவருக்குக் கொடுத்தார்.+ 10 பரலோகத்திலும் பூமியிலும் மண்ணுக்குள்ளும் இருக்கிற எல்லாரும் இயேசுவின் பெயரில் மண்டிபோட வேண்டும் என்பதற்காகவும்,+ 11 இயேசு கிறிஸ்துதான் எஜமான் என்று எல்லாரும் வெளிப்படையாக ஒத்துக்கொள்ள வேண்டும்+ என்பதற்காகவும் அப்படிச் செய்தார். இவையெல்லாம், பரலோகத் தகப்பனாகிய கடவுளுடைய மகிமைக்காகத்தான்.

  • 1 பேதுரு 3:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 கிறிஸ்து பரலோகத்துக்குப் போய், இப்போது கடவுளுடைய வலது பக்கத்தில் இருக்கிறார்;+ தேவதூதர்களும் அதிகாரத்தில் இருப்பவர்களும் வல்லமையுள்ளவர்களும் அவருடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு இருக்கிறார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்