-
லூக்கா 24:46-48பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
46 பின்பு அவர்களிடம், “கிறிஸ்து பாடுகள் பட்டு, இறந்து, மூன்றாம் நாள் உயிரோடு எழுந்திருப்பார்+ என்றும், 47 பாவ மன்னிப்பு பெறுவதற்காக மனம் திருந்தும்படி+ எருசலேம் தொடங்கி+ எல்லா தேசங்களிலும் அவருடைய பெயரில் பிரசங்கிக்கப்படும்+ என்றும் எழுதப்பட்டிருக்கிறது. 48 இவற்றைப் பற்றி நீங்கள் சாட்சி கொடுக்க வேண்டும்.+
-