அப்போஸ்தலர் 13:45 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 45 யூதர்கள் அந்தக் கூட்டத்தைப் பார்த்தபோது பொறாமையால் பொங்கியெழுந்தார்கள். பவுல் சொன்ன விஷயங்களுக்கு முரணாகப் பேசி, கடவுளை நிந்தித்தார்கள்.+
45 யூதர்கள் அந்தக் கூட்டத்தைப் பார்த்தபோது பொறாமையால் பொங்கியெழுந்தார்கள். பவுல் சொன்ன விஷயங்களுக்கு முரணாகப் பேசி, கடவுளை நிந்தித்தார்கள்.+