-
அப்போஸ்தலர் 28:23பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
23 பின்பு, அவரைச் சந்திக்க ஒரு நாளைக் குறித்துக்கொண்டு, அவர் தங்கியிருந்த வீட்டுக்கு ஏராளமான ஆட்கள் வந்தார்கள். அப்போது, காலையிலிருந்து சாயங்காலம்வரை, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி அவர்களிடம் முழுமையாகச் சாட்சி கொடுத்தார். மோசேயின் திருச்சட்டத்திலிருந்தும்+ தீர்க்கதரிசிகளின் புத்தகங்களிலிருந்தும்+ இயேசுவைப் பற்றிய விஷயங்களைப் பக்குவமாக விளக்கிச் சொன்னார்.+
-