-
அப்போஸ்தலர் 3:25, 26பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
25 நீங்கள் அந்தத் தீர்க்கதரிசிகளுக்கும் உங்கள் முன்னோர்களோடு கடவுள் செய்த ஒப்பந்தத்துக்கும் வாரிசுகளாக இருக்கிறீர்கள்;+ அந்த ஒப்பந்தத்தின்படி, ‘உன்னுடைய சந்ததியின் மூலம் பூமியிலுள்ள எல்லா குடும்பங்களும் ஆசீர்வதிக்கப்படும்’+ என்று ஆபிரகாமிடம் கடவுள் சொன்னார். 26 உங்கள் ஒவ்வொருவரையும் உங்களுடைய பொல்லாத செயல்களிலிருந்து விலக்கி ஆசீர்வதிப்பதற்காகக் கடவுள் தன்னுடைய ஊழியரை நியமித்து, முதன்முதலில் உங்களிடம்தான் அனுப்பினார்”+ என்று சொன்னார்.
-