17 பாவ ஆசை கடவுளுடைய சக்திக்கு விரோதமானது. கடவுளுடைய சக்தியோ பாவ ஆசைக்கு விரோதமானது. இவை ஒன்றுக்கொன்று எதிராக இருப்பதால் நீங்கள் செய்ய விரும்புகிற காரியங்களைச் செய்ய முடிவதில்லை.+
4உங்கள் மத்தியில் சண்டைகளும் தகராறுகளும் வருவதற்குக் காரணம் என்ன? உங்கள் உடல் உறுப்புகளில் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிற உடலின் ஆசைகள்தான், இல்லையா?+