உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ரோமர் 7:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 நான் ஏன் இப்படி நடந்துகொள்கிறேன் என்று எனக்கே புரியவில்லை. எதைச் செய்ய விரும்புகிறேனோ அதை நான் செய்வதில்லை. எதை வெறுக்கிறேனோ அதையே செய்கிறேன்.

  • ரோமர் 7:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 நான் விரும்புகிற நல்லதைச் செய்யாமல் விரும்பாத கெட்டதையே செய்துவருகிறேன்.

  • ரோமர் 7:23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 ஆனால், என் மனதின் சட்டத்துக்கு விரோதமாகப் போராடுகிற வேறொரு சட்டம் என் உடலில்* இருப்பதைப் பார்க்கிறேன்.+ என் உடலில்* இருக்கிற அந்தப் பாவச் சட்டம் என்னைச் சிறைபிடித்து வைத்திருக்கிறது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்