1 கொரிந்தியர் 15:53 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 53 ஏனென்றால், அழிவுக்குரியது அழியாமையுள்ளதாக மாற வேண்டும்;+ சாவுக்குரியது சாவாமையுள்ளதாக மாற வேண்டும்.+ வெளிப்படுத்துதல் 3:21 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 நான் ஜெயித்து என் தகப்பனின் சிம்மாசனத்தில் அவரோடு உட்கார்ந்ததுபோல்,+ ஜெயிக்கிறவன் எவனோ அவனை+ என் சிம்மாசனத்தில் என்னோடு உட்கார வைப்பேன்.+
53 ஏனென்றால், அழிவுக்குரியது அழியாமையுள்ளதாக மாற வேண்டும்;+ சாவுக்குரியது சாவாமையுள்ளதாக மாற வேண்டும்.+
21 நான் ஜெயித்து என் தகப்பனின் சிம்மாசனத்தில் அவரோடு உட்கார்ந்ததுபோல்,+ ஜெயிக்கிறவன் எவனோ அவனை+ என் சிம்மாசனத்தில் என்னோடு உட்கார வைப்பேன்.+