-
ஆதியாகமம் 25:21பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
21 ரெபெக்காளுக்குக் குழந்தை இல்லாததால் ஈசாக்கு யெகோவாவிடம் வேண்டிக்கொண்டே இருந்தார். யெகோவா அவருடைய வேண்டுதலைக் கேட்டார், ரெபெக்காள் கர்ப்பமானாள்.
-
-
ஆதியாகமம் 25:24பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
24 பிரசவ நேரம் வந்தது. அவளுடைய வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் இருந்தன.
-