சங்கீதம் 118:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 கட்டிடம் கட்டுகிறவர்கள் ஒதுக்கித்தள்ளிய கல்லேமூலைக்குத் தலைக்கல்லாக ஆனது.+ மத்தேயு 21:42 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 42 அப்போது இயேசு, “‘கட்டிடம் கட்டுகிறவர்கள் ஒதுக்கித்தள்ளிய கல்லே மூலைக்குத் தலைக்கல்லாக ஆனது;+ இது யெகோவாவின்* செயல், இது நம்முடைய கண்களுக்கு அருமையாக இருக்கிறது’+ என்று வேதவசனங்களில் நீங்கள் வாசித்ததே இல்லையா?
42 அப்போது இயேசு, “‘கட்டிடம் கட்டுகிறவர்கள் ஒதுக்கித்தள்ளிய கல்லே மூலைக்குத் தலைக்கல்லாக ஆனது;+ இது யெகோவாவின்* செயல், இது நம்முடைய கண்களுக்கு அருமையாக இருக்கிறது’+ என்று வேதவசனங்களில் நீங்கள் வாசித்ததே இல்லையா?