பிரசங்கி 12:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 மனுஷனின் ஒவ்வொரு செயலையும், அவன் மறைவாகச் செய்கிற செயல்களையும்கூட, நல்லதா கெட்டதா என்று உண்மைக் கடவுள் நியாயந்தீர்ப்பார்.+ மத்தேயு 12:36 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 36 நான் உங்களுக்குச் சொல்கிறேன், மனுஷர்கள் தாங்கள் பேசுகிற ஒவ்வொரு வீணான வார்த்தைக்கும் நியாயத்தீர்ப்பு நாளில் கணக்குக் கொடுக்க வேண்டும்;+ 2 கொரிந்தியர் 5:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 நாம் எல்லாரும் கிறிஸ்துவின் நியாயத்தீர்ப்பு மேடைக்கு முன்பாக நிற்க வேண்டும். அப்போது, நாம் ஒவ்வொருவரும் உடலில் குடியிருந்தபோது செய்துவந்த நல்லது கெட்டதுக்குத் தகுந்தபடி பலன் பெறுவோம்.+
14 மனுஷனின் ஒவ்வொரு செயலையும், அவன் மறைவாகச் செய்கிற செயல்களையும்கூட, நல்லதா கெட்டதா என்று உண்மைக் கடவுள் நியாயந்தீர்ப்பார்.+
36 நான் உங்களுக்குச் சொல்கிறேன், மனுஷர்கள் தாங்கள் பேசுகிற ஒவ்வொரு வீணான வார்த்தைக்கும் நியாயத்தீர்ப்பு நாளில் கணக்குக் கொடுக்க வேண்டும்;+
10 நாம் எல்லாரும் கிறிஸ்துவின் நியாயத்தீர்ப்பு மேடைக்கு முன்பாக நிற்க வேண்டும். அப்போது, நாம் ஒவ்வொருவரும் உடலில் குடியிருந்தபோது செய்துவந்த நல்லது கெட்டதுக்குத் தகுந்தபடி பலன் பெறுவோம்.+