மத்தேயு 5:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 சமாதானம் பண்ணுகிறவர்கள்+ சந்தோஷமானவர்கள், ஏனென்றால் அவர்கள் கடவுளுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுவார்கள். ரோமர் 12:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 கூடுமானால், உங்களால் முடிந்தவரை எல்லாரோடும் சமாதானமாக இருங்கள்.+
9 சமாதானம் பண்ணுகிறவர்கள்+ சந்தோஷமானவர்கள், ஏனென்றால் அவர்கள் கடவுளுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுவார்கள்.