ரோமர் 12:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 கூடுமானால், உங்களால் முடிந்தவரை எல்லாரோடும் சமாதானமாக இருங்கள்.+ எபிரெயர் 12:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 எல்லாரோடும் சமாதானமாக இருக்கப் பாடுபடுங்கள்,+ புனிதமானவர்களாக இருக்கவும் பாடுபடுங்கள்;+ புனிதமில்லாதவர்கள் யாரும் நம் எஜமானைப் பார்க்க மாட்டார்கள். யாக்கோபு 3:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 சமாதானம் பண்ணுகிறவர்களுக்காக*+ சமாதானச் சூழலில் நீதியின் விதை விதைக்கப்பட்டு, அதன் கனி அறுவடை செய்யப்படுகிறது.+
14 எல்லாரோடும் சமாதானமாக இருக்கப் பாடுபடுங்கள்,+ புனிதமானவர்களாக இருக்கவும் பாடுபடுங்கள்;+ புனிதமில்லாதவர்கள் யாரும் நம் எஜமானைப் பார்க்க மாட்டார்கள்.
18 சமாதானம் பண்ணுகிறவர்களுக்காக*+ சமாதானச் சூழலில் நீதியின் விதை விதைக்கப்பட்டு, அதன் கனி அறுவடை செய்யப்படுகிறது.+