மத்தேயு 5:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 சமாதானம் பண்ணுகிறவர்கள்+ சந்தோஷமானவர்கள், ஏனென்றால் அவர்கள் கடவுளுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுவார்கள். 1 பேதுரு 3:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 கெட்டதைவிட்டு விலகி+ நல்லது செய்ய வேண்டும்;+ சமாதானத்தைத் தேடி, அதற்காகப் பாடுபட வேண்டும்.+
9 சமாதானம் பண்ணுகிறவர்கள்+ சந்தோஷமானவர்கள், ஏனென்றால் அவர்கள் கடவுளுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுவார்கள்.