சங்கீதம் 34:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 கெட்டதைவிட்டு விலகி, நல்லது செய்யுங்கள்.+சமாதானத்தைத் தேடுங்கள், அதற்காகவே பாடுபடுங்கள்.+ ரோமர் 12:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 கூடுமானால், உங்களால் முடிந்தவரை எல்லாரோடும் சமாதானமாக இருங்கள்.+ ரோமர் 14:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 அதனால், மற்றவர்களோடு சமாதானமாக இருப்பதற்கும்+ ஒருவரை ஒருவர் பலப்படுத்துவதற்கும் உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்யுங்கள்.+
19 அதனால், மற்றவர்களோடு சமாதானமாக இருப்பதற்கும்+ ஒருவரை ஒருவர் பலப்படுத்துவதற்கும் உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்யுங்கள்.+