1 கொரிந்தியர் 14:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 இது உங்களுக்கும் பொருந்துகிறது; கடவுளுடைய சக்தி கொடுக்கிற வரங்களில் நீங்கள் அதிக ஆர்வம் காட்டுவதால், சபையைப் பலப்படுத்துகிற வரங்களை+ அதிகமதிகமாகப் பெற முயற்சி செய்யுங்கள். எபிரெயர் 10:24 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 அன்பு காட்டுவதற்கும் நல்ல செயல்கள் செய்வதற்கும் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தி, ஒருவர்மீது ஒருவர் ஆழ்ந்த அக்கறை காட்ட வேண்டும்;+
12 இது உங்களுக்கும் பொருந்துகிறது; கடவுளுடைய சக்தி கொடுக்கிற வரங்களில் நீங்கள் அதிக ஆர்வம் காட்டுவதால், சபையைப் பலப்படுத்துகிற வரங்களை+ அதிகமதிகமாகப் பெற முயற்சி செய்யுங்கள்.
24 அன்பு காட்டுவதற்கும் நல்ல செயல்கள் செய்வதற்கும் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தி, ஒருவர்மீது ஒருவர் ஆழ்ந்த அக்கறை காட்ட வேண்டும்;+