கொலோசெயர் 3:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 நீங்கள் எதைச் செய்தாலும், அதை மனிதர்களுக்காகச் செய்யாமல், யெகோவாவுக்காக* முழு மூச்சோடு செய்யுங்கள்.+ 1 தீமோத்தேயு 6:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 அதோடு, நன்மை செய்கிறவர்களாகவும், நல்ல செயல்களைச் செய்வதில் செல்வந்தர்களாகவும், தாராளமாகக் கொடுக்கிறவர்களாகவும், தங்களிடம் இருப்பதைப் பகிர்ந்துகொள்ள மனமுள்ளவர்களாகவும்+ இருக்க வேண்டும் என்றும் அறிவுரை சொல்.
23 நீங்கள் எதைச் செய்தாலும், அதை மனிதர்களுக்காகச் செய்யாமல், யெகோவாவுக்காக* முழு மூச்சோடு செய்யுங்கள்.+
18 அதோடு, நன்மை செய்கிறவர்களாகவும், நல்ல செயல்களைச் செய்வதில் செல்வந்தர்களாகவும், தாராளமாகக் கொடுக்கிறவர்களாகவும், தங்களிடம் இருப்பதைப் பகிர்ந்துகொள்ள மனமுள்ளவர்களாகவும்+ இருக்க வேண்டும் என்றும் அறிவுரை சொல்.