உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 52:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  5 “இப்போது இந்த இடத்தில் நான் என்ன செய்வது?” என்று யெகோவா கேட்கிறார்.

      “என் ஜனங்கள் விலை இல்லாமல் பிடித்துக்கொண்டு போகப்பட்டார்கள்.

      அவர்களை ஆளுகிறவர்கள் வெற்றி கிடைத்த பெருமையில் ஆரவாரம் செய்கிறார்கள்”+ என்று யெகோவா சொல்கிறார்.

      “நாள் முழுவதும் என் பெயர் அவமதிக்கப்படுகிறது.+

  • எசேக்கியேல் 36:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 ஆனால், அவர்கள் சிதறிப்போன தேசங்களில் இருந்த ஜனங்கள் அவர்களைப் பார்த்து, ‘இவர்கள் யெகோவாவின் ஜனங்களாம்! அவரே அவருடைய தேசத்தைவிட்டு இவர்களைத் துரத்திவிட்டார்!’ என்று சொல்லி என்னுடைய பரிசுத்தமான பெயரைக் களங்கப்படுத்தினார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்