-
2 தீமோத்தேயு 2:13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 நாம் உண்மையுள்ளவர்களாக இல்லாவிட்டாலும் அவர் உண்மையுள்ளவராகவே இருப்பார்; ஏனென்றால், அவர் தன்னுடைய இயல்புக்கு மாறாகச் செயல்பட மாட்டார்.
-