உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ரோமர் 15:5, 6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 சகிப்புத்தன்மையையும் ஆறுதலையும் தருகிற கடவுள், கிறிஸ்து இயேசுவுக்கு இருந்த அதே சிந்தையை உங்களுக்கும் கொடுக்கட்டும். 6 அப்போதுதான், நீங்கள் ஒன்றுசேர்ந்து+ நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளை, அவருடைய தகப்பனை, ஒரே குரலில்* புகழ்வீர்கள்.

  • 2 கொரிந்தியர் 13:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 கடைசியாக, சகோதரர்களே, எப்போதும் சந்தோஷமாக இருங்கள், உங்களைச் சரிப்படுத்திக்கொள்ளுங்கள், ஆறுதல் அடையுங்கள்,+ ஒரே சிந்தையோடு இருங்கள்,+ சமாதானத்தோடு வாழுங்கள்.+ அப்போது அன்புக்கும் சமாதானத்துக்கும் ஊற்றாக இருக்கிற கடவுள் உங்களோடு இருப்பார்.+

  • எபேசியர் 4:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 அதனால், நம் எஜமானுக்காகக் கைதியாய் இருக்கிற நான்+ உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன், உங்களுக்குக் கொடுக்கப்பட்ட அழைப்புக்குத் தகுதியானவர்களாக நடந்துகொள்ளுங்கள்;+

  • எபேசியர் 4:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 கடவுளுடைய சக்தி தருகிற ஒற்றுமையைக் காத்துக்கொள்வதற்கும் சமாதானமாக* வாழ்வதற்கும் ஊக்கமாக முயற்சி செய்யுங்கள்.+

  • பிலிப்பியர் 2:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 ஒரே சிந்தையோடும் ஒரே அன்போடும் ஒரே உள்ளத்தோடும் ஒரே யோசனையோடும் அதைச் செய்து என்னைச் சந்தோஷத்தால் நிரப்புங்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்