உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 தெசலோனிக்கேயர் 5:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 அவர்களுடைய உழைப்பின் காரணமாக அவர்களை மிக உயர்வாகக் கருதி, அவர்கள்மேல் அன்பு காட்டும்படியும் கேட்டுக்கொள்கிறோம்.+ ஒருவரோடொருவர் சமாதானமாகுங்கள்.+

  • யாக்கோபு 3:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 பரலோகத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமானதாக இருக்கிறது.+ பின்பு சமாதானம் பண்ணுவதாக,+ நியாயமானதாக,*+ கீழ்ப்படியத் தயாரானதாக, இரக்கமும் நல்ல செயல்களும் நிறைந்ததாக,+ பாரபட்சம் இல்லாததாக,+ வெளிவேஷம் போடாததாக இருக்கிறது.+

  • 1 பேதுரு 3:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 கெட்டதைவிட்டு விலகி+ நல்லது செய்ய வேண்டும்;+ சமாதானத்தைத் தேடி, அதற்காகப் பாடுபட வேண்டும்.+

  • 2 பேதுரு 3:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 அதனால் அன்பானவர்களே, இவையெல்லாம் வருவதற்கு நீங்கள் ஆவலோடு காத்திருப்பதால், அவர் முன்னால் கறையில்லாதவர்களாகவும் களங்கமில்லாதவர்களாகவும் சமாதானமுள்ளவர்களாகவும்+ காணப்படுவதற்கு உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்யுங்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்