2 கொரிந்தியர் 13:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 கடைசியாக, சகோதரர்களே, எப்போதும் சந்தோஷமாக இருங்கள், உங்களைச் சரிப்படுத்திக்கொள்ளுங்கள், ஆறுதல் அடையுங்கள்,+ ஒரே சிந்தையோடு இருங்கள்,+ சமாதானத்தோடு வாழுங்கள்.+ அப்போது அன்புக்கும் சமாதானத்துக்கும் ஊற்றாக இருக்கிற கடவுள் உங்களோடு இருப்பார்.+ 1 தெசலோனிக்கேயர் 5:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 அவர்களுடைய உழைப்பின் காரணமாக அவர்களை மிக உயர்வாகக் கருதி, அவர்கள்மேல் அன்பு காட்டும்படியும் கேட்டுக்கொள்கிறோம்.+ ஒருவரோடொருவர் சமாதானமாகுங்கள்.+ 2 பேதுரு 3:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 அதனால் அன்பானவர்களே, இவையெல்லாம் வருவதற்கு நீங்கள் ஆவலோடு காத்திருப்பதால், அவர் முன்னால் கறையில்லாதவர்களாகவும் களங்கமில்லாதவர்களாகவும் சமாதானமுள்ளவர்களாகவும்+ காணப்படுவதற்கு உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்யுங்கள்.
11 கடைசியாக, சகோதரர்களே, எப்போதும் சந்தோஷமாக இருங்கள், உங்களைச் சரிப்படுத்திக்கொள்ளுங்கள், ஆறுதல் அடையுங்கள்,+ ஒரே சிந்தையோடு இருங்கள்,+ சமாதானத்தோடு வாழுங்கள்.+ அப்போது அன்புக்கும் சமாதானத்துக்கும் ஊற்றாக இருக்கிற கடவுள் உங்களோடு இருப்பார்.+
13 அவர்களுடைய உழைப்பின் காரணமாக அவர்களை மிக உயர்வாகக் கருதி, அவர்கள்மேல் அன்பு காட்டும்படியும் கேட்டுக்கொள்கிறோம்.+ ஒருவரோடொருவர் சமாதானமாகுங்கள்.+
14 அதனால் அன்பானவர்களே, இவையெல்லாம் வருவதற்கு நீங்கள் ஆவலோடு காத்திருப்பதால், அவர் முன்னால் கறையில்லாதவர்களாகவும் களங்கமில்லாதவர்களாகவும் சமாதானமுள்ளவர்களாகவும்+ காணப்படுவதற்கு உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்யுங்கள்.