-
எண்ணாகமம் 16:25, 26பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
25 பின்பு, மோசே எழுந்து தாத்தானிடமும் அபிராமிடமும் போனார். இஸ்ரவேலின் பெரியோர்களும்*+ அவருடன் போனார்கள். 26 அவர் அங்கிருந்த ஜனங்களிடம், “தயவுசெய்து இந்த அக்கிரமக்காரர்களின் கூடாரங்களைவிட்டு விலகி நில்லுங்கள், அவர்களுடைய பொருள்கள் எதையும் தொடாதீர்கள். தொட்டால், அவர்களுடைய பாவங்களுக்காக நீங்களும் அழிந்துபோவீர்கள்” என்றார்.
-