உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ரோமர் 12:4, 5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 ஒரே உடலில் பல உறுப்புகள் இருந்தாலும்+ எல்லா உறுப்புகளும் ஒரே வேலையைச் செய்வதில்லை; 5 அதேபோல், நாமும் பலராக இருந்தாலும் கிறிஸ்துவோடு ஒன்றுபட்டு ஒரே உடலாக இருக்கிறோம். ஆனால், ஒன்றையொன்று சார்ந்திருக்கிற தனித்தனி உறுப்புகளாக இருக்கிறோம்.+

  • 1 கொரிந்தியர் 12:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 ஆனால், கடவுள் தனக்குப் பிரியமானபடியே ஒவ்வொரு உறுப்பையும் உடலில் வைத்திருக்கிறார்.

  • 1 கொரிந்தியர் 12:27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 நீங்கள் கிறிஸ்துவின் உடலாக இருக்கிறீர்கள்,+ ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகளாக இருக்கிறீர்கள்.+

  • எபேசியர் 4:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 அதற்குப் பதிலாக, சத்தியத்தைப் பேசி, தலையாக இருக்கிற கிறிஸ்துவின்+ கீழ் எல்லாவற்றிலேயும் அன்பினால் வளருகிறவர்களாக இருக்க வேண்டும்.

  • எபேசியர் 5:29, 30
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 ஒருவனும் தன் உடலை வெறுக்க மாட்டான், அதைக் கவனித்துக்கொண்டு நெஞ்சார நேசிப்பான். கிறிஸ்துவும் இப்படித்தான் சபையை நேசிக்கிறார். 30 ஏனென்றால், நாம் அவருடைய உடலின் உறுப்புகளாக இருக்கிறோம்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்