5 அதேபோல், நாமும் பலராக இருந்தாலும் கிறிஸ்துவோடு ஒன்றுபட்டு ஒரே உடலாக இருக்கிறோம். ஆனால், ஒன்றையொன்று சார்ந்திருக்கிற தனித்தனி உறுப்புகளாக இருக்கிறோம்.+
22 எல்லாவற்றையும் அவருடைய காலடியில் கீழ்ப்படுத்தி,+ சபை சம்பந்தப்பட்ட எல்லாவற்றுக்கும் தலையாக அவரை நியமித்தார்.+23 அவருடைய உடலாகிய+ சபை அவரால் நிறைந்திருக்கிறது; அவரே எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிறைவு செய்கிறார்.