-
1 கொரிந்தியர் 2:14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 உலகச் சிந்தையுள்ள மனிதனோ கடவுளுடைய சக்தி வெளிப்படுத்துகிற விஷயங்களை ஏற்றுக்கொள்வதில்லை, அவை அவனுக்கு முட்டாள்தனமாக இருக்கின்றன; அவற்றை அவனால் தெரிந்துகொள்ள முடியாது. ஏனென்றால், கடவுளுடைய சக்தியின் உதவியால் மட்டுமே அவற்றை ஆராய முடியும்.
-