உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 கொரிந்தியர் 8:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 ஆனாலும், இந்த அறிவு எல்லாருக்கும் இல்லை;+ முன்பு சிலைகளை வணங்கிவந்த சிலர் அவற்றுக்குப் படைக்கப்பட்ட உணவைச் சாப்பிடும்போது அதைப் படையல் என்று நினைப்பதால்+ அவர்களுடைய பலவீனமான மனசாட்சி கறைபட்டுவிடுகிறது.+

  • 1 கொரிந்தியர் 8:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 அறிவைப் பெற்ற நீங்கள் சிலைகள் இருக்கிற ஒரு கோயிலில் சாப்பிட உட்காருகிறீர்கள் என்றால், அதைப் பார்க்கிற பலவீனமான ஒருவனுடைய மனசாட்சி சிலைகளுக்குப் படைக்கப்பட்டவற்றைச் சாப்பிடும் அளவுக்குத் துணிந்துவிடும், இல்லையா?

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்