ரோமர் 15:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 நாம் ஒவ்வொருவரும் மற்றவர்களைப் பலப்படுத்துவதற்காக அவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும், அவர்களுக்குப் பிரியமாக நடந்துகொள்ள வேண்டும்.+ பிலிப்பியர் 2:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 உங்களுடைய நலனில் மட்டுமே அக்கறை காட்டாமல்,+ மற்றவர்களுடைய* நலனிலும் அக்கறை காட்டுங்கள்.+
2 நாம் ஒவ்வொருவரும் மற்றவர்களைப் பலப்படுத்துவதற்காக அவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும், அவர்களுக்குப் பிரியமாக நடந்துகொள்ள வேண்டும்.+