-
1 கொரிந்தியர் 10:32, 33பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
32 யூதர்களுக்கோ கிரேக்கர்களுக்கோ கடவுளுடைய சபைக்கோ தடைக்கல்லாகிவிடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.+ 33 ஏனென்றால், நானும் அப்படியே எல்லா விஷயங்களிலும் எல்லாருக்கும் பிரியமாக நடக்க முயற்சி செய்கிறேன்; எனக்குப் பிரயோஜனமானதைத் தேடாமல்,+ நிறைய பேர் மீட்புப் பெறுவதற்காக அவர்களுக்குப் பிரயோஜனமானதையே தேடுகிறேன்.+
-