2 கொரிந்தியர் 1:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 சகோதரர்களே, ஆசிய மாகாணத்தில் எங்களுக்கு வந்த சோதனையைப்+ பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறோம். அங்கே எங்கள் சக்திக்கு மிஞ்சிய பயங்கர சோதனை வந்தது; பிழைப்போம் என்ற நம்பிக்கையே போய்விட்டது.+
8 சகோதரர்களே, ஆசிய மாகாணத்தில் எங்களுக்கு வந்த சோதனையைப்+ பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறோம். அங்கே எங்கள் சக்திக்கு மிஞ்சிய பயங்கர சோதனை வந்தது; பிழைப்போம் என்ற நம்பிக்கையே போய்விட்டது.+