எபேசியர் 2:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 அவரோடு ஒன்றுபட்டிருக்கிற நீங்களும், கடவுள் தன்னுடைய சக்தியின் மூலம் குடியிருக்கிற இடமாக ஒன்றுசேர்த்துக் கட்டப்பட்டு வருகிறீர்கள்.+ 1 பேதுரு 2:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 உயிருள்ள கற்களாகிய நீங்களும்கூட ஆன்மீக வீடாகக் கட்டப்படுகிறீர்கள்.+ கடவுளுக்குப் பிரியமான ஆன்மீக பலிகளை+ இயேசு கிறிஸ்துவின் மூலம் கொடுக்கும்படி, பரிசுத்த குருமார்களாக இருக்க அப்படிக் கட்டப்படுகிறீர்கள்.
22 அவரோடு ஒன்றுபட்டிருக்கிற நீங்களும், கடவுள் தன்னுடைய சக்தியின் மூலம் குடியிருக்கிற இடமாக ஒன்றுசேர்த்துக் கட்டப்பட்டு வருகிறீர்கள்.+
5 உயிருள்ள கற்களாகிய நீங்களும்கூட ஆன்மீக வீடாகக் கட்டப்படுகிறீர்கள்.+ கடவுளுக்குப் பிரியமான ஆன்மீக பலிகளை+ இயேசு கிறிஸ்துவின் மூலம் கொடுக்கும்படி, பரிசுத்த குருமார்களாக இருக்க அப்படிக் கட்டப்படுகிறீர்கள்.