2 தீமோத்தேயு 2:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 நாம் கஷ்டங்களைச் சகித்துவந்தால், ராஜாக்களாக அவரோடு ஆட்சியும் செய்வோம்;+ நாம் அவரைத் தெரியாது என்று சொன்னால், அவரும் நம்மைத் தெரியாது என்று சொல்லிவிடுவார்.+ வெளிப்படுத்துதல் 3:21 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 நான் ஜெயித்து என் தகப்பனின் சிம்மாசனத்தில் அவரோடு உட்கார்ந்ததுபோல்,+ ஜெயிக்கிறவன் எவனோ அவனை+ என் சிம்மாசனத்தில் என்னோடு உட்கார வைப்பேன்.+
12 நாம் கஷ்டங்களைச் சகித்துவந்தால், ராஜாக்களாக அவரோடு ஆட்சியும் செய்வோம்;+ நாம் அவரைத் தெரியாது என்று சொன்னால், அவரும் நம்மைத் தெரியாது என்று சொல்லிவிடுவார்.+
21 நான் ஜெயித்து என் தகப்பனின் சிம்மாசனத்தில் அவரோடு உட்கார்ந்ததுபோல்,+ ஜெயிக்கிறவன் எவனோ அவனை+ என் சிம்மாசனத்தில் என்னோடு உட்கார வைப்பேன்.+