ரோமர் 8:36 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 36 “உங்களுக்காக ஒவ்வொரு நாளும் நாங்கள் கொல்லப்படுகிறோம்; வெட்டப்படுகிற ஆடுகள் போல ஆகிவிட்டோம்”+ என்று எழுதப்பட்டிருக்கிறபடியே நமக்கு நடக்கும். 1 கொரிந்தியர் 15:32 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 32 நான் எபேசுவில் கொடிய மிருகங்களோடு போராடினேனே,+ மற்றவர்களைப் போலவே* நானும் போராடியிருந்தால், எனக்கு என்ன நன்மை? இறந்தவர்கள் உயிரோடு எழுப்பப்பட மாட்டார்கள் என்றால், “சாப்பிடுவோம், குடிப்போம், நாளைக்குச் சாவோம்”+ என்று இருக்கலாமே! 2 கொரிந்தியர் 6:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 எல்லா விதத்திலும் எங்களைக் கடவுளுடைய ஊழியர்களாகச் சிபாரிசு செய்கிறோம்.+ உபத்திரவங்கள், நெருக்கடிகள், கஷ்டங்கள்,+ 2 கொரிந்தியர் 6:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 அறியப்படாதவர்களாகத் தோன்றினாலும் நன்கு அறியப்பட்டவர்களாகவும், சாகிறவர்களாக* தோன்றினாலும் உயிரோடிருக்கிறவர்களாகவும்,+ தண்டிக்கப்பட்டவர்களாக* தோன்றினாலும் கொல்லப்படாதவர்களாகவும்,+
36 “உங்களுக்காக ஒவ்வொரு நாளும் நாங்கள் கொல்லப்படுகிறோம்; வெட்டப்படுகிற ஆடுகள் போல ஆகிவிட்டோம்”+ என்று எழுதப்பட்டிருக்கிறபடியே நமக்கு நடக்கும்.
32 நான் எபேசுவில் கொடிய மிருகங்களோடு போராடினேனே,+ மற்றவர்களைப் போலவே* நானும் போராடியிருந்தால், எனக்கு என்ன நன்மை? இறந்தவர்கள் உயிரோடு எழுப்பப்பட மாட்டார்கள் என்றால், “சாப்பிடுவோம், குடிப்போம், நாளைக்குச் சாவோம்”+ என்று இருக்கலாமே!
4 எல்லா விதத்திலும் எங்களைக் கடவுளுடைய ஊழியர்களாகச் சிபாரிசு செய்கிறோம்.+ உபத்திரவங்கள், நெருக்கடிகள், கஷ்டங்கள்,+
9 அறியப்படாதவர்களாகத் தோன்றினாலும் நன்கு அறியப்பட்டவர்களாகவும், சாகிறவர்களாக* தோன்றினாலும் உயிரோடிருக்கிறவர்களாகவும்,+ தண்டிக்கப்பட்டவர்களாக* தோன்றினாலும் கொல்லப்படாதவர்களாகவும்,+