2 கொரிந்தியர் 11:27 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 27 அதோடு, கடினமாக உழைத்தேன், தூக்கமில்லாமல் பல இரவுகளைக் கழித்தேன்,+ பசியோடும் தாகத்தோடும் இருந்தேன்,+ பல தடவை பட்டினி கிடந்தேன்,+ குளிரில் நடுங்கினேன், உடையில்லாமல் இருந்தேன்.
27 அதோடு, கடினமாக உழைத்தேன், தூக்கமில்லாமல் பல இரவுகளைக் கழித்தேன்,+ பசியோடும் தாகத்தோடும் இருந்தேன்,+ பல தடவை பட்டினி கிடந்தேன்,+ குளிரில் நடுங்கினேன், உடையில்லாமல் இருந்தேன்.