1 தெசலோனிக்கேயர் 2:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 சகோதரர்களே, நாங்கள் பாடுபட்டு உழைத்தது நிச்சயமாக உங்களுக்கு ஞாபகம் இருக்கும். உங்களில் யாருக்கும் பெரிய பாரமாக இல்லாதபடி,+ நாங்கள் இரவும் பகலும் வேலை செய்து கடவுளுடைய நல்ல செய்தியை உங்களுக்குப் பிரசங்கித்தோம்.
9 சகோதரர்களே, நாங்கள் பாடுபட்டு உழைத்தது நிச்சயமாக உங்களுக்கு ஞாபகம் இருக்கும். உங்களில் யாருக்கும் பெரிய பாரமாக இல்லாதபடி,+ நாங்கள் இரவும் பகலும் வேலை செய்து கடவுளுடைய நல்ல செய்தியை உங்களுக்குப் பிரசங்கித்தோம்.